வீடு புகுந்து துப்பாக்கிச் சூடு! ஒருவர் படுகாயம்

பத்தேகம – கொடவத்த தெற்கு பிரதேசத்தில் வீடு ஒன்றில் இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில், ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பத்தேகம நீதவான் நீதிமன்றின் பின்புறத்தில் உள்ள வீட்டிலே இந்ததுப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. துப்பாக்கி சூட்டினை மேற்கொள்வதற்கு வந்துள்ள நபர் கதவை உடைத்து வீட்டிற்குள் சென்று, வீட்டில் நித்திரை செய்து கொண்டிருந்த நபரை சுட்டு விட்டு, தப்பிச் செல்வதற்கு முயன்றுள்ளார். இதன்போது, துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நபர் மற்றும் அவரது மனைவி, துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்ட நபருடன் … Continue reading வீடு புகுந்து துப்பாக்கிச் சூடு! ஒருவர் படுகாயம்